கடகம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)
கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
Advertisement
Advertisement
summary