சிம்மம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)
சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிதுரார்ஜித சொத்துக்கள் சிலருக்கு அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
Advertisement
Advertisement
summary