மீனம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)
மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
Advertisement
Advertisement