முகப்பு

சிம்மம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)

சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

சிம்மம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)
சிம்மம்
பகிர்:

இன்று பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும். வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சிறப்பான பலனையும், பணவரவையும் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு செய்வதற்குண்டான பணவசதி வந்து சேரும். அதனால் கடன் தொல்லை கொஞ்ச கொஞ்சமாக குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தங்கள் பங்காளிகளிடம் பரிவுடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Advertisement

Advertisement

summary

சிம்மம் இன்றைய ராசி பலன் (22.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil