முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (23.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மிதுனம் - இன்றைய ராசி பலன் (23.11.2026)
பகிர்:

இன்று சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியோர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி நடக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 6

Advertisement

Advertisement

summary

மிதுனம் இன்றைய ராசி லன் (23.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil