முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (24.11.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி - இன்றைய ராசி பலன் (24.11.2026)
கன்னி
பகிர்:

இன்று அரசாங்க காரியங்களில் அனுகூலம் ஏற்படும். கற்றறிந்தோர் கௌரவம் ஏற்படும். புகழ் கிடைக்கும் நற்காரியங்களை இந்த நேரத்தில் ஆற்ற இயலும். தம்பதிகளிடத்தில் அன்னியோன்னியம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருந்தாலும் சில வீண் செலவுகளும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Advertisement

Advertisement

summary

கன்னி இன்றைய ராசி பலன் (24.11.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil