முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (25.11.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி - இன்றைய ராசி பலன் (25.11.2026)
கன்னி
பகிர்:

இன்று சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Advertisement

Advertisement

summary

கன்னி இன்றைய ராசி பலன் (25.11.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil