முகப்பு

மகரம் - இன்றைய ராசி பலன் (25.11.2026)

மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மகரம் - இன்றைய ராசி பலன் (25.11.2026)
மகரம் - மகரம்
பகிர்:

இன்று வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவ்ர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Advertisement

Advertisement

மகரம் இன்றைய ராசி பலன் (25.11.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil