சிம்மம் - இன்றைய ராசி பலன் (26.11.2026)
சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று இயந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். வீண் செல்வுகளை தவிர்த்தல் நலம். நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
Advertisement
Advertisement
summary