முகப்பு

துலாம் - இன்றைய ராசி பலன் (26.11.2026)

துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

துலாம் - இன்றைய ராசி பலன் (26.11.2026)
துலாம் - துலாம்
பகிர்:

இன்று தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வருங்கால சேமிப்புகளுக்கு சம்பாதிக்க சரியான நேரமிது. சின்ன சின்ன சுப செலவுகள் வரலாம். சுபவிரையங்கள் ஏற்படும். மிக நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

Advertisement

Advertisement

summary

துலாம் இன்றைய ராசி பலன் (26.11.2026 | Thulam Rasipalan Today | Libra Horoscope Today Tamil