முகப்பு

மீனம் - இன்றைய ராசி பலன் (27.11.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - இன்றைய ராசி பலன் (27.11.2026)
மீனம் - மீனம்
பகிர்:

இன்று உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையால் தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது. பொதுவில் நீங்கள் உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Advertisement

Advertisement

மீனம் இன்றைய ராசி பலன் (27.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil