முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)
பகிர்:

இன்று மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (28.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil