முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)
பகிர்:

இன்று லாபமான நாளாக அமையும். மிகவும் நிம்மதியாகவும் திட்டமிட்டும் இன்றைய பணிகளை மேற்கொள்வீர்கள். வீடு, நிலம் போன்றவைகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். பொறியியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (24.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil