ரிஷபம் - இன்றைய ராசி பலன் (23.11.2026)
ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று தடைபட்டிருந்த கல்வியைத் தொடருவீர்கள். கலைஞர்களுக்கு, விளம்பரத்துறை, திரைத்துறை டெக்னிக்கல் மற்றும் சின்னத்திறை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். ஆனாலும் இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7
Advertisement
Advertisement
summary