முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)
பகிர்:

இன்று குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (21.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil