FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (19.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று லாபம் ஈட்டுவீர்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (19.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil