FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (18.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்: 1, 7

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (18.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil