ரிஷபம் - இன்றைய ராசி பலன் (14.11.2026)
ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் மீது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்: 5, 6
summary