FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (11.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வங்கிக் கடன் முதலீடு கணக்கை பெறும்போது சற்று தாமதப்படுத்தி பெறுதலே நல்லது. வாகன விபத்துக்கள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்; எச்சரிக்கை. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் முன் தகுந்த ஆலோசனை அவசியமாகிறது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (11.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil