FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (10.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று கொஞ்சம் சந்தேகப்புத்தி வளரும். செல்வச் செழிப்போடு செல்வாக்கும் உங்களுக்கு வந்து சேரும். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (10.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil