ரிஷபம் - இன்றைய ராசி பலன் (16.11.2026)
ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
summary