முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)
பகிர்:

இன்று எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் மதிப்பு மரியாதைக்கு எந்த விதமான பங்கமும் வராது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (22.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil