முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (29.11.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி - இன்றைய ராசி பலன் (29.11.2026)
கன்னி
பகிர்:

இன்று கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள். உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Advertisement

Advertisement

summary

கன்னி இன்றைய ராசி பலன் (29.11.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil