முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)
பகிர்:

இன்று எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் சச்சரவுகளை நீக்கலாம். ஆசையைக் குறைத்துக் கொண்டு அன்றாடப் பணிகளை சரிவர செய்து வந்தாலே நல்லவிதமான அனுகூலங்கள் உங்களை வந்து சேரும். தாம்பத்தியத்தில் சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (30.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil