சிம்மம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)
சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பொருளாதார சங்கடங்கள் உருவாகது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
Advertisement
Advertisement
summary