முகப்பு

துலாம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)

துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

துலாம் - இன்றைய ராசி பலன் (30.11.2026)
துலாம் - துலாம்
பகிர்:

இன்று அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளி இடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய ஆசாமிகளால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Advertisement

Advertisement

summary

துலாம் இன்றைய ராசி பலன் (30.11.2026 | Thulam Rasipalan Today | Libra Horoscope Today Tamil