முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (07.10.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி - இன்றைய ராசி பலன் (07.10.2026)
கன்னி
பகிர்:

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Advertisement

Advertisement

summary

கன்னி இன்றைய ராசி பலன் (07.10.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil