முகப்பு

சிம்மம் - இன்றைய ராசி பலன் (08.10.2026)

சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

சிம்மம் - இன்றைய ராசி பலன் (08.10.2026)
சிம்மம்
பகிர்:

இன்று மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

Advertisement

Advertisement

summary

சிம்மம் இன்றைய ராசி பலன் (07.10.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil