முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (08.10.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி - இன்றைய ராசி பலன் (08.10.2026)
கன்னி
பகிர்:

இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Advertisement

Advertisement

summary

கன்னி இன்றைய ராசி பலன் (08.10.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil