துலாம் - இன்றைய ராசி பலன் (10.10.2026)
துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஊதா
அதிர்ஷ்ட எண்: 6, 8
Advertisement
Advertisement
summary