FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஆக. 14 - 20) - துலாம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 1:50 pm IST
வார பலன்கள்
பகிர்:

தொழிலில் தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறத் தொடங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சுமை அதிகரித்தாலும், அவற்றைச் செய்துமுடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கவனத்துடன் வியாபாரத்தில் ஈடுபடுவீர்கள். விவசாயம் லாபகரமாக அமையும்.

அரசியல்வாதிகள் வெற்றிநடை போடுவீர்கள். கலைத்துறையினர் முன்னேற்றத்தை அடைவீர்கள். பெண்கள் குடும்பத்தினரின் உதவியைப் பெறுவீர்கள். மாணவர்கள் முயற்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் உகந்த பலனைப் பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் - இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments