FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஆக. 14 - 20) - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 1:51 pm IST
வார பலன்கள்
பகிர்:

வசீகரமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் செவிமடுப்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் நஷ்டத்தைத் தவிர்ப்பீர்கள்.

விவசாயிகள் விவசாயத்துக்காக புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளைக் கண்டு எதிரிகள் விலகிவிடுவார்கள்.

Advertisement

Advertisement

கலைத்துறையினர் நல்ல வருமானம் வரும் ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்கள் எதிர்கால லட்சியத்தை உணர்ந்து செயல்படுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments