FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வாரப் பலன்கள்

வார பலன்கள் (ஆக. 14 - 20) - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 1:52 pm IST
பகிர்:

அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்லவர்களை கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொள்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் வருமானம் கூடப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளுக்குப் பிறகே பொறுப்புகள் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் குதூகலத்துடன் ஈடுபடுவீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 14.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments