FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வார பலன்கள் (ஆக. 21 - 27) - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

39 வினாடிகள் முன்பு
வார பலன்கள்
பகிர்:

உற்றார் உறவினர்களுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள். குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவழிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு அலுவலக வேலைகளைக் கற்றுக்கொடுப்பீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வெளிப்படையாகப் பழகவேண்டாம். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தைரியமாக நினைத்ததைச் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பெண்கள் கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் செஸ் போன்ற உள்ளரங்கு விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் - இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments