முகப்பு

வார பலன்கள் (நவ. 27 - டிச. 3) - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

53 வினாடிகள் முன்பு
வார பலன்கள் (நவ. 27 - டிச. 3) - ரிஷபம்
வார பலன்கள்
பகிர்:

வருமானம் சீராகத் தொடரும். பூர்விக சொத்தில் ஆதாயம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளுவை சக ஊழியர்கள் பகிர்ந்து கொள்வார்கள். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கலைத்துறையினர் துறையில் இருந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் சக நண்பர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.