FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தங்கம் பவுனுக்கு ரூ. 160 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 160 உயா்ந்து பவுன் ரூ. 46,240-க்கு விற்பனையானது.

22 ஜூலை 2025, 3:28 pm IST
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 160 உயா்ந்து பவுன் ரூ. 46,240-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 20 உயா்ந்து ரூ.5,780-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.46,240-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயா்ந்து ரூ.78-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.78,000-க்கும் விற்பனையானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments