விழியில் விழுந்தவள்
சாப்ட் வேர் துறை யில் ஈடு பட் டி ருக் கும் ஜீ} அண்ட்ஸ் புரொ டக் ஷன்ஸ் நிறு வ னத் தின் தயா ரிப் பில் உரு வா கும் படம் "விழி யில் விழுந் த வள்'. இப் ப டத்தை அஜாஸ் என் ப வர் இயக்கி கதா நா ய க னாக அறி மு
சாப்ட் வேர் துறை யில் ஈடு பட் டி ருக் கும் ஜீ} அண்ட்ஸ் புரொ டக் ஷன்ஸ் நிறு வ னத் தின் தயா ரிப் பில் உரு வா கும் படம் "விழி யில் விழுந் த வள்'. இப் ப டத்தை அஜாஸ் என் ப வர் இயக்கி கதா நா ய க னாக அறி மு க மா கி றார். கதா நா ய கி க ளாக ஷில்பா, அனாகா அகி யோர் அறி மு க மா கி றார் கள்.
படம் மற் றும் சினிமா அனு ப வம் குறித்து இயக் கு நர் அஜா ஸி டம் கேட்ட போது...
"அமெ ரிக் கா வில் இயங்கி வந்த கலை அக டாமி ஒன் றில் உதவி இயக் கு ந ராக பணி யாற்றி வந் தேன். அந்த அனு ப வம் தான் நான் சினிமா இயக் க வும், நடிக் க வும் உத வி யாக இருக் கி றது. "விழி யில் விழுந் த வள்' ஒரு வித் தி யா ச மான கதைக் களத் தைக் கொண் டது. காதல் கதை என் றா லும் நகைச் சு வைக்கு முக் கி யத் து வம் கொடுக் கப் பட் டி ருக் கி றது. காத லுக் காக ஒரு வன் தன் நிலை களை மாற் றிக் கொண்டு, வெவ் வேறு பரி ம ணாங் க ளாக தன்னை உரு வாக் கிக் கொள் ளும் ஒரு இளை ஞ னின் வாழ் வில் நடக் கும் காத லின் பாதிப் பு தான் கதைக் கரு' என் றார் அஜாஸ். ஒளிப் ப திவு } பஜூ. இசை பொல் லாக் நாத். பாடல் கள் } ரகு.