இப்போது மாளவிகா மோகனன்! அதிரடி படங்கள்!
நடிகைகள் ரம்யா பாண்டியன், அமலா பால்... தொடர்ந்து மாளவிகா மோகனன் அதிரடி படங்கள்...
நடிகை ரம்யா பாண்டியன், நடிகை அமலா பால்... எல்லாம் அடுத்தடுத்துக் கடந்த சில வாரங்களாகக் கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்கள்.
இப்போது மாளவிகா மோகனன் டர்ன்!
`விழாக்காலத்தின், வழிபாடுகளின், விளக்குகளின், நடனங்களின் ஒன்பது பகல்கள் - ஒன்பது இரவுகள் மற்றும் நிறைய சாப்பிட! அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்!'
Advertisement
Advertisement
_ என்று குறிப்பிட்டு அவருடைய ஆறு படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
இன்ஸ்டாவில் வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே 1.15 லட்சம் லைக்குகள், 500-க்கும் அதிகமான காமென்ட்கள். டிவிட்டரில் 7 ஆயிரம் லைக்ஸ்!
இதையும் படிக்க: அநியாயம் அமலா பால்! அட்ராசிட்டி படங்கள்!!
அடுத்தது யாரென்று தெரியவில்லையே?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.