சினிமா

மம்மூட்டியின் பிரமயுகம் படப்பிடிப்பு நிறைவு!

மம்மூட்டி நடித்துள்ள 'பிரமயுகம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

DIN

மம்மூட்டி நடித்துள்ள 'பிரமயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பிரம்மயுகம்’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. பூதகாலம் படத்தை இயக்கி கவனம் பெற்ற ராகுல் சாதசிவனுடன் மம்மூட்டி இணைந்தது பெரிதாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு நாள்: புதுக்கோட்டையில் ஆட்சியர் அருணா கொடியேற்றினார்!

அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதியேற்போம்: விஜய்

விழுப்புரத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்

செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்!

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT