தனுஷ் நடிக்கும் கொடி பட டிரெய்லர்!
எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார், அடுத்ததாக...
எதிர்நீச்சல், காக்கிசட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார், அடுத்ததாக இயக்கும் கொடி படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இது அரசியல் கதை கொண்ட படம். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். தீபாவளி அன்று வெளியாகும் கொடி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.