FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் படப்பாடல்களின் டிராக் லிஸ்ட்!

ஆர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் - கருப்பன். கதாநாயகி - தன்யா. இசை - இமான்.

7 பிப்ரவரி 2024, 3:32 pm IST
பகிர்:

ஆர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் - கருப்பன். கதாநாயகி - தன்யா. இசை - இமான்.

இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் குறித்த விவரங்கள் அடங்கிய டிராக்லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments