சிவாஜி பேரனைத் திருமணம் செய்தார் நடிகை சுஜா! (படங்கள்)
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற நடிகை சுஜா வருணியின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது...
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற நடிகை சுஜா வருணியின் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
மறைந்த நடிகர் சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் இத்திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.