இயக்குநரின் தங்கையை மணந்தார் நகைச்சுவை நடிகர் சதீஷ் (படங்கள்)
சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள்...
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் திருமணம் இன்று நடைபெற்றது.
சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவை சதீஷ் திருமணம் செய்துகொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.