முகப்பு
செய்திகள்

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள காயத்ரி ரகுராம் இயக்கியுள்ள படம்

காயத்ரி ரகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Updated On : 13 ஜூன் 2020, 12:53 pm IST
பகிர்:

காயத்ரி ரகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

காயத்ரி ரகுராம் நடித்து இயக்கியுள்ள படம் - யாதுமாகி நின்றாய். கதாநாயகியாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர், சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையைப் படமாக எடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இசை - அஸ்வின் வினாயக மூர்த்தி.

பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போன நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் யாதுமாகி நின்றாய் படம் வரும் 19 அன்று வெளியாகவுள்ளது. இத்தகவலை ஜீ5 நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments