முகப்பு
செய்திகள்

காதலியை மணக்கும் 'வலிமை' வில்லன்: (புகைப்படங்கள்)

வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:30 AM
பகிர்:

தெலுங்கில் 'ஆர்எக்ஸ்100' படத்தின் மூலம் பிரபலமானவர் கார்த்திகேயா கும்மகொண்டா. இதனையடுத்து நானி கதாநாயகனாக நடித்த 'கேங் லீடர்' படத்தில் வில்லனாக மிரட்டினார். 

தற்போது தமிழில் நடிகர் அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் லோஹிட்டா ரெட்டி என்பவரை காதலித்து வருவதாக மேடையில் அறிவித்தார். 

இதனையடுத்து இருவரது திருமணம் நேற்று (22.11.2021) ஹைதராபாத்தில் கோலகலமாக நடைபெற்றது. திருமணத்தில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். திருமண நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →