செய்திகள்

வடிவேலு குரலில் ‘டீசன்ட்டான ஆளு’ லிரிக்கல் விடியோ வெளியானது! 

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து வடிவேலு குரலில் ‘நான் டீசன்ட்டான ஆளு’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

DIN

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து வடிவேலு குரலில் ‘டீசன்ட்டான ஆளு’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தில் இருந்து வடிவேலு பாடிய 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் வடிவேலு குரலில் மீண்டுமொரு பாடல் வெளியாகியுள்ளது. ‘நான் டீசன்ட்டான ஆளு’ என்ற பாடலை துரை எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT