செய்திகள்

ரித்திகா சிங், அதிதி பாலன், பரத் நடிக்கும் புதிய இணையத் தொடர்!

நடிகை ரித்திகா சிங், அதிதி பாலன், பரத், ஷாந்தனு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ தொஅட்ரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகை ரித்திகா சிங், அதிதி பாலன், பரத், ஷாந்தனு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டோரி ஆஃப் திங்ஸ்’ தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

ஜியார்ஜ் கே அந்தோணி இயக்கத்தில் ஸ்டோரி ஆஃப் திங்ஸ் எனும் இணையத்தொடர் உருவாகியுள்ளது. இதில் பரத், ஷாந்தனு பாக்யராஜ், வினோத் கிஷான், கௌதமி, அதிதி பாலன், ரித்திகா சிங் என பலர் நடித்துள்ளனர். 

ஹர்ஷ்வர்தன் ஒளிப்பதிவில், மேட்ளி ப்ளூஸ் அணி இசையமைத்துள்ளது. இந்த திடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

சோனி லைவ் ஓடிடி தளத்தில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. மனிதர்களை சிற்றியுள்ள பொருட்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனை வைத்து மனித உணர்வுகளை ஆராயும் நோக்கில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஜியார்ஜ் கே அந்தோணி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT