செய்திகள்

‘விரைவில் தென்னிந்திய சினிமாவில் நடிக்க உள்ளேன்’- ஸ்ரீதேவியின் மகள் அதிரடி!

விரைவில் தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். 

DIN

கடந்த சில வருஷங்களாகவே தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பேன் என கூறிவருகிறார் ஜான்பி கபூர். இவர் மறைந்த பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகை ஸ்ரீதேவியின் மகள். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் ஆவார். 

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார். 25 வயதான இவர் சென்னையில் நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது இவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அடுத்த படங்கள் குறித்து கேட்கப்பட்டது. பவால் விரைவில் ரிலீஸாக உள்ளது. அடுத்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஷ். விரைவில் தென்னிந்திய படங்களில் நடிப்பேன்” என கூறியுள்ளார். 

மேலும் விரிவாக இதைப்பற்றி கூறவில்லை. ஆனால் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். விஜய் தேவரகொண்டா, ராம்சரண் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போதைய தகவலின்படி ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் தனது முதல் தென்னிந்திய படமாக இருக்கலாம் என தெரிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT