கேன்ஸ் பட விழா: தீபிகா, ரன்வீர் சிங் உடன் ரெபேக்கா ஹால்
கேன்ஸ் திரப்பட விழாவில் பாலிவுட்டின் தீபிகா, ரன்வீர் சிங் ஆகியோர் ஹாலிவுட் நடிகை ரெபேக்கா ஹால் உடன் விருந்தில் கலந்துக் கொண்டனர்.
கேன்ஸ் திரப்பட விழாவில் பாலிவுட்டின் தீபிகா, ரன்வீர் சிங் ஆகியோர் ஹாலிவுட் நடிகை ரெபேக்கா ஹால் உடன் விருந்தில் கலந்துக் கொண்டனர்.
கேன்ஸ் பட விழாவில் நடுவராக தீபிகா பங்கேற்றுள்ளார். அவருடன் அவரது கணவர் ரன்வீர் சிங் மற்றும் ஹாலிவுட் நடிகை இயக்குநருமான ரெபேக்கா ஹால் உடன் விருந்தில் கலந்துக்கொண்டுள்ளனர். ரெபேக்கா ஹால் கேன்ஸ்பட விழாவின் நடுவர் குழுவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேன்ஸ் படத்தின் வெற்றியாளர்களை நடுவர்கள் மே -28இல் தெரிவிப்பார்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.