செய்திகள்

’வெந்து தணிந்தது காடு’ குறித்து நடிகர் சூர்யா டிவிட்!

வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

வெந்து தணிந்தது காடு திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா  வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ இன்று திரையரங்குகளில் வெளியானது.

படத்தின் வெற்றி குறித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் வருகின்றன.

இந்நிலையில், நடிகர் சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு திரைப்படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன். படத்தைப் பார்க்கக் காத்திருக்கிறேன். இயக்குநர் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT